![]() |
| நிலையான இயற்கை விவசாயத்தின் சிறந்த விவசாயி மற்றும் பயிற்சியாளர் |
நமது ழகரம் நிறுவனத்தின் அங்கமாக விளங்கும் தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் சங்கத்தின் உறுப்பினரான திரு.அந்தோணி சாமி அய்யா அவர்கள் ‘நிலையான இயற்கை விவசாயத்தின் சிறந்த விவசாயி மற்றும் பயிற்சியாளராக’ NABARD-ன் (விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கான தேசிய வங்கி) மூலம் தேர்வு செய்யப்பட்டு, அதை கௌரவிக்கும் விதமாக கேடயம் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
#LAGARAM
Lagaram

Comments
Post a Comment