![]() |
| மாற்றத்தின் அடுத்த விதை - "ழகரம்" |
இனி ஒரு விதி செய்வோம்...!
கடல் கடந்து வணிகம் செய்தவன் தமிழன். இன்றைக்கு நம் சொந்த நாட்டில் தொழில் செய்ய தயங்குகிறோம், காரணம்...?
படித்து வெளிநாட்டில் வேலைப்பார்ப்பதை மட்டுமே இன்றைய தமிழன் குறிக்கோளாகக் கொண்டு வளர்க்கப்படுகிறான். தொழில் என்றாலே ஏதோ தீண்டத்தகாத ஒன்றாக எண்ணுகிறான். வந்தவன் போனவன் இங்கு வாழ இவன் நாடோடியாக வேறெங்கோ வாழ்கிறான். இந்த நிலை மாற வேண்டும், மாற்ற வெண்டும். இதன் முதல் விதை நம் "ழகரம்". வாருங்கள் மாற்றலாம்...
நன்றி
ழகரம்
நன்றி
ழகரம்
#LAGARAM
Lagaram

Comments
Post a Comment